அடிப்படை உரிமைகள்
- அடிப்படை உரிமைகள் என்பவை தனிமனிதனின் அவசியமான உரிமைகள் ஆகும்.
- இந்திய அரசியலமைப்பின் III-வது பகுதியில், சரத்து 12 முதல் 35 வரை அடிப்படை உரிமைகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
- அடிப்படை உரிமைகள் அரசியலமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது.
- சமத்துவ உரிமை (சரத்து 14 - 18)
- சுதந்தர உரிமை (சரத்து 19 - 22)
- சுரண்டலுக்கெதிரான உரிமை (சரத்து 23 - 24)
- சமய சுதந்தர உரிமை (சரத்து 25 - 28)
- பண்பாடு/கலாசார மற்றும் கல்வியியல் உரிமைகள்(சரத்து 29-30)
- அரசியலமைப்பின்படி நீதி பெறும் உரிமை (சரத்து 32)
No comments:
Post a Comment