Monday, 27 January 2014

கேரளா அரசுப்பணியாளர் தேர்வாணையம்-வேலைவாய்ப்பு 5-பிப்ரவரி/2014

கேரள அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடைநிலை ஊழியர் பணிக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதன் விவரங்கள் பின்வரும் இணைப்பில் உள்ளன.

No comments:

Post a Comment