Monday, 3 February 2014

TNTET தேர்வில் 5% சதவீத மதிப்பெண்கள் குறைப்பு

TNTET தேர்வில் 5% சதவீத மதிப்பெண்கள் குறைப்பு

TNTET தேர்வில் 5% சதவீத மதிப்பெண்கள் குறைப்பு

நடந்து முடிந்த TET தேர்வில் 55% மதிப்பெண்கள் பெற்றாலே போதும்-தமிழக அரசு...

அனைத்துப் பிரிவினருக்கும் 60% சதவீத மதிப்பெண்கள் பெற்றால்தான் TET தேர்வில் தேர்ச்சி என்ற நிலை இருந்தது. தமிழக அரசு இன்று(03/02/2014) அதிரடியாக இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 55% மதிப்பெண்கள் பெற்றாலே தேர்ச்சிப் பெற்றதாக அறிவித்துள்ளது.